சக்திவேல் கவிதைகள்
03 August 2010
வானத்துக்கும் பூமிக்கும் ...
உனக்கும் எ
னக்கும்...
ஒரு ஒற்றுமையுண்டு...
நம்மைப்போல்தான்
பார்த்துக்கொண்டே
இருக்கும்
கடைசிவரை...
சந்தோஷம்
மழை
யாய்
...
கண்ணீர்
குளிராய்
...
கோவம்
வெயிலாய்
...
காட்டிக்கொண்டே
இருக்கும் ......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment