03 August 2010

பிறப்பிலிருந்தே
இன்றுவரை
எனக்கொரு
ஒற்றுமையுண்டு ...


உன் காதல்
கிடைத்தபோதும்கூட
அது தொடர்ந்தே
இருந்தது...


நான் சொல்ல
நினைத்தது
அந்த எளிமையைத்தான்...

No comments:

Post a Comment