03 August 2010

துன்பம்...
என்னுடன்
வாழும்
ரகசிய காதலி;

இது மட்டும்தான் (துன்பம்)
என் பிரிவை
தாங்காது...

No comments:

Post a Comment