04 August 2010

காதலுக்கு உவமயாக தேசியகீதம் " ரஞ்சனோ "

என்ன கொடுமையடா .......

தயவு செய்து

தேசிய கொடியை

அவள் புடவை என்று

வர்ணித்து விடாதே ...

தேசபற்று இல்லாமல் இருக்கலாம்

தேசத்தை அலங்கோல படுத்தாதே .....

No comments:

Post a Comment