எனக்காக...
கண்ணீர் சிந்திய கண்கள்;
எனக்காக...
நடந்த என் உறவினர்கள்;
எனக்காக...
என்னை சுமந்த நால்வர்;
எனக்காக...
உதிர்த்தப்பட்ட மாலைகளிலிருந்த மலர்கள்;
சுற்றமும் சூழ
வரைவத்த நான்
வரேவற்க
முடியாத போதும் ...
வந்தவர்கேள
என்னை வழி
அனுப்பினர்...
என்
இறந்தநாள்...
No comments:
Post a Comment